Published by Vikram 18 Mar 11:59 am Wattala, Gampaha
நான் வத்தளை ஹுனுபிடியவை சேர்ந்தவர் வயது 30 ஒழுக்கமான நம்பிக்கையுள்ள ஒருவர் அவசரமாக எனக்கு வாடகை முறையில் ஒரு முச்சக்கர வாகனம் தேவை நான் பிக்மி கம்பனியை சேர்ந்தவர் நியாயமான முறையில் முச்சக்கர வாகனம் தர முடியுமானவர்கள் தொடர்பு கொள்ளவும் மேலும் விபரம் அறிய